Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான கல்வி சீர்திருத்தங்களின் தாக்கத்தை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார்


பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் கல்வி சீர்திருத்தங்களின் தாக்கம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்களின் சமூக ஊடகப் பதிவைப் பகிர்ந்த அவர், இந்த சீர்திருத்தங்கள் அனைத்து துறைகளிலும் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் என்றார்.

பிரதமர் தனது சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:

“நமது கல்விச் சீர்திருத்தங்களின் தாக்கம் உண்மையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது, குறிப்பாக நமது பெண் சக்திக்கு அதிகாரம் அளிப்பதில். இது அனைத்து துறைகளிலும் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும்.

*****

ANU/AD/DL