பெண்களுக்கான சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் (MSSC) அதிக அளவில் பதிவு செய்யுமாறு பெண்களைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிர்தி இரானியின் ட்விட்டைப் பிரதமர் மறு ட்விட் செய்துள்ளார். அதில் பிரதமர்,
“ பெண்களுக்கான சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் (MSSC) அதிக அளவில் பெண்கள் சேருமாறு கேட்டுக்கொள்கிறேன். இது நமது பெண்கள் சக்திக்கு பல நன்மைகளை வழங்குகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
***
AP/CJL/DL
I also urge more women to enrol for MSSC. It offers many advantages for our Nari Shakti. https://t.co/xG7t8XBvOq
— Narendra Modi (@narendramodi) April 29, 2023