தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் இடையே, பூடான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேயை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“எனது நல்ல நண்பர் பிரதமர் டோப்கேயுடன் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டேன். பூடானுடனான இந்தியாவின் நட்பு வலுவானது. பல்வேறு துறைகளில் நாங்கள் விரிவாக ஒத்துழைத்து வருகிறோம்.
@tsheringtobgay”
***
(Release ID: 2118682)
TS/SMB/AG/SG
Had a great conversation with my good friend, PM Tobgay. India’s friendship with Bhutan is robust. We are cooperating extensively in several sectors.@tsheringtobgay pic.twitter.com/hXcVqUYXhX
— Narendra Modi (@narendramodi) April 4, 2025