உள்கட்டமைப்பு, எரிசக்தி, விவசாயம், புத்தாக்கம் ஆகியவற்றில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பறைச்சாற்றும் 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய நுண்ணறிவுகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“பொருளாதார ஆய்வறிக்கையிலிருந்து சில சுவாரஸ்யமான தரவு புள்ளிகள். பாருங்கள்…”
***
PKV/RR/DL
Some interesting data points from the Economic Survey. Do have a look… https://t.co/3TjazSiTm4
— Narendra Modi (@narendramodi) January 31, 2025