2019-ம் ஆண்டு புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“2019-ல் புல்வாமாவில் நாம் இழந்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். வருங்கால தலைமுறையினர் அவர்களின் தியாகத்தையும், தேசத்திற்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.”
***
(Release ID: 2103026)
VL/GK/RR/KR
Homage to the courageous heroes we lost in Pulwama in 2019. The coming generations will never forget their sacrifice and their unwavering dedication to the nation.
— Narendra Modi (@narendramodi) February 14, 2025