பிரதமர் திரு.நரேந்திர மோடி புனேயில் பக்த துக்காராம் ஆலயத்தில் வழிபாடு செய்தார். துக்காராமின் லட்சியங்கள் மற்றவர்களுக்கு தொண்டாற்றவும், கருணை மிக்க சமுதாயத்தை வளர்க்கவும் பலரையும் ஊக்குவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“புனேயில் பக்த துக்காரம் ஆலயத்தில் பிரதமர் பிரார்த்தனை செய்தார். துக்காராமின் லட்சியங்கள் மற்றவர்களுக்கு தொண்டாற்றவும், கருணை மிக்க சமுதாயத்தை வளர்க்கவும் பலரையும் ஊக்குவித்துள்ளன”.
****
PM @narendramodi praying to Sant Tukaram Ji in Pune. The ideals of Sant Tukaram motivate several people. He inspires us to serve others and nurture a compassionate society. pic.twitter.com/SzxGtwOAuM
— PMO India (@PMOIndia) June 14, 2022