Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புனித பிரான்சிஸ் சேவியர் திருநாளையொட்டி கோவா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


புனித பிரான்சிஸ் சேவியர் அன்பின் திருநாளையொட்டி கோவா மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

புனித சேவியர் திருநாளையொட்டி, கோவாவைச் சேர்ந்த எனதருமை சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நல்வாழ்த்துகள். இந்த நன்னாளில் நமது சமுதாயத்தில் நல்லிணக்கம் மற்றும் சகோரத்துவ உணர்வு மேலோங்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

—–