Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புனிததலங்களை தூய்மையாக வைத்திருக்கும் பக்தர்களின் செயலுக்கு பிரதமர் பாராட்டு


வழிபாடு செய்யும் இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பக்தர்களிடையே அதிகரித்து வருவதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அழைப்பை ஏற்று, மதவழிபாட்டுத் தலங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், புனித தலங்களை பக்தர்கள் சுத்தம் செய்து வருவதாகவும், மன்கி பாத் நிகழ்ச்சியில் உத்தரகாண்ட் முதல்வர் திரு.புஷ்கர் சிங் தாமி தெரிவித்திருந்த கருத்துக்கு, பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

                                                       ***************