Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுமை மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தும் எண்ணற்ற எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களால் நிரம்பிய திறமைகளின் சக்தியாக இந்தியா விளங்குகிறது: பிரதமர்


புதுமை மற்றும் துணிச்சலை வெளிப்படுத்தும் எண்ணற்ற எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களால் நிரம்பிய, திறமைகளின் ஆற்றல் மையமாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பசுமைப் படையின் உதாரணத்தைக் குறிப்பிட்டு, அவர்களின் முன்னோடிப் பணி ஊக்கமளிப்பதாகப் பாராட்டினார். பசுமைப் படை என்பது தியோராவில் லட்சியத்தில் உறுதி கொண்ட பெண்கள் குழுவாகும்.

சமூக ஊடக எக்ஸ் தள  பதிவில் அவர் கூறியதாவது:

“புதுமை மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தும் எண்ணற்ற எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களால் நிரம்பிய திறமையின் சக்தியாக இந்தியா உள்ளது.

பலருடன் கடிதங்கள் மூலம் தொடர்ந்து இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அத்தகைய முயற்சிகளில் ஒன்று பசுமைப் படை,ன. அதன் முன்னோடியான பணி உங்களுக்கு உத்வேகம் அளிக்கும்.”

***

(Release ID: 2089054)

TS/BR/KR