புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்து கவுரவித்தார். அவர்களின் பங்களிப்பை அழிக்க முடியாத வகையில் புதிய அரங்கு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் டவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இன்று, நாங்கள் எங்கள் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்கும் போது, கட்டுமானத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கைவினைத்திறனுக்காக அவர்களைக் கவுரவிக்கிறோம்.”
***
AD/CR/DL
Today, as we inaugurate the new building of our Parliament, we honour the Shramiks for their tireless dedication and craftsmanship. pic.twitter.com/8FQOWTaFhA
— Narendra Modi (@narendramodi) May 28, 2023