Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புகழ் பெற்ற இசையமைப்பாளர் திரு. ரவீந்திர ஜெயினின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


புகழ் பெற்ற இசையமைப்பாளர் திரு. ரவீந்திர ஜெயினின் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

“திரு. ரவீந்திர ஜெயினின் இசை எப்போதும் நம் நினைவில் இருக்கும். அவருடைய மறைவிற்காக அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது இசைப் பிரியர்கள் அனைவருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

***