Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர், துணைத் தலைவர் மற்றும் பிற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்


பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் பிற உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவருக்கு பிரதமர் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது

“@rashtrapatibhvn, உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளமான மற்றும் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப உங்கள் உத்வேகமும் வழிகாட்டுதலும் மிகவும் முக்கியம்.”

 

குடியரசு துணைத் தலைவருக்கு  பிரதமர் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது;

“@VPIndia ஜகதீப் தங்கர் ஜி அவர்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி” 

 

முன்னாள் குடியரசு தலைவருக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியுப்பதாவது;

“@ராம்நாத்கோவிந்த் ஜி, இதயத்திலிருந்து ஆசீர்வாதம். அன்பும் பாசமும் நிறைந்த உங்கள் இந்த வார்த்தைகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன.”

 

முன்னாள் குடியரசு துணைத் தலைவருக்கு  பிரதமர் அளித்த பதில்;

உங்கள் சிறப்பு வாழ்த்துக்களுக்கு நன்றி @MVenkaiahNaidu சார்.”

 

மொரீஷியஸ் பிரதமருக்கு பிரதமர் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது;

 ‘’எனது நண்பர் பிரதமர் @KumarJugnauth வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’

 

இத்தாலி பிரதமருக்கு பிரதமர் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது;

 

‘’உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி பிரதமர் @GiorgiaMeloni’’ 

*******

AD/ANU/PKV/KRS