Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரிவுகள் 370, 35 (ஏ) குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி பிரதமர் கட்டுரை எழுதியுள்ளார்


பிரிவுகள் 370, 35 (ஏ) குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி கட்டுரை எழுதியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“பிரிவுகள் 370, 35 (ஏ) குறித்து உச்சநீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு அரசியல் சாசன ஒருமைப்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது. இந்திய மக்களிடையே ஒன்றுபட்ட பிணைப்பையும் அது வலுப்படுத்தியுள்ளது. இது குறித்து ஒரு சில கருத்துகளை நான் எழுதியுள்ளேன்”.

https://www.narendramodi.in/sc-verdict-on-article-370-has-strengthened-the-spirit-of-ek-bharat-shreshtha-bharat

***

(Release ID: 1985264)

SMB/RR