ஃபிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் திருமதி ஃபிளாரன்ஸ் பார்லியை இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.
பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
“ஃபிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃபிளாரன்ஸ் பார்லியை இன்று வரவேற்று, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பந்தோபஸ்து, இந்திய- பசிஃபிக் விஷயங்கள் மற்றும் வரவிருக்கும் ஃபிரான்சின் ஐரோப்பிய ஒன்றியத் தலைமை பற்றி விவாதித்தேன்.
ராணுவ ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த இந்தியாவின் உறுதிப்பாட்டை நான் வலியுறுத்தினேன்.”
***
Received French Minister for Armed Forces @florence_parly today and discussed bilateral defence cooperation, regional security, Indo-Pacific and France’s forthcoming Presidency of the EU Council.
— Narendra Modi (@narendramodi) December 17, 2021
I reiterated India's commitment to further deepening our Strategic Partnership. pic.twitter.com/GbmLSKcHkk