Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரான்சின் பஸ்டீல் தினக் கொண்டாட்டத்தில் கெளரவ விருந்தினராக அழைத்திருப்பதற்கு பிரான்ஸ் அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்


ஜூலை 14-ம் தேதி பிரான்சின் பஸ்டடீல் தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கெளரவ விருந்தினராக கலந்து கொள்கிறார்.

பிரான்ஸ் அதிபர் எச்.இ. இம்மானுவேல் மக்ரோன் அவர்களின் ட்வீட்டிற்கு பிரதமர் பதிலளித்தார். 

“நன்றி. நீங்கள் என்னுடைய நண்பர் @EmmanuelMacron! பஸ்டடீல் தினத்தைக் கொண்டாடவும்  உங்களுடனும் பிரெஞ்சு மக்களுடனும் ஆன கூட்டு செயல்பாடுகளுக்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று பிரான்ஸ் அதிபரின் ட்விட்டிற்கு பிரதமர் பதில் அளித்துள்ளார்.

***

AD/CJL/DL