பிரயாக்ராஜில் நடைபெற்ற மஹா கும்பமேளா நிறைவடைந்த வேளையில், நமது நாட்டின் கலாச்சார, சமூக, ஆன்மிக வலிமையை அற்புதமாக எடுத்துக்காட்டிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். தான் எழுதிய வலைதளப்பக்கத்தை அனைவரும் படிக்க வேண்டும் என்று வலியுறுத்திய திரு மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிறைவடையும் வேளையில், நமது நாட்டின் கலாச்சார, சமூக மற்றும் ஆன்மீக வலிமையை அற்புதமாக எடுத்துக்காட்டிய இந்த சிறப்பு வாய்ந்த கூட்டம் குறித்து சில எண்ணங்களை எழுதினேன். எனது வலைதளப்பக்கத்தை ஆங்கிலத்தில் படியுங்கள்.”
***
(Release ID: 2106592)
TS/IR/AG/KR
As the Mahakumbh in Prayagraj concludes, penned few thoughts on this landmark gathering, which wonderfully illustrated the cultural, societal and spiritual strength of our land. Do read my blog in English.https://t.co/vOycQ4urzI
— Narendra Modi (@narendramodi) February 27, 2025