பிரம்மபுத்ரா ஆற்றில் எச்டிடி முறை மூலம் 24 இன்ச் விட்ட இயற்கை எரிவாயு குழாய் கட்டமைப்புடன் கூடிய வடகிழக்கு எரிவாயு கட்டமைப்புத் திட்டத்தின் மிகப்பெரிய மைல் கல்லுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலகில் மிகப்பெரிய இரண்டாவது நீளமான மற்றும் ஆசியாவில் ஆற்றின் குறுக்கே நீளமான ஹைட்ரோ கார்பன் குழாய் அமைத்து சாதனை படைத்தது குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் பகிர்ந்துள்ள டிவிட்டர் பதிவுக்கு பிரதமர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:
“பாராட்டுக்குரியது”.
***
(Release ID: 1919772)
AD/IR/RS/KRS
Exemplary! https://t.co/G3fTc97eul
— Narendra Modi (@narendramodi) April 26, 2023