Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரமுக் சுவாமி மகராஜ் அவர்களின் ஜெயந்தியையொட்டி பிரதமர் மரியாதை


பிரமுக் சுவாமி மகராஜ் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பிஏபிஎஸ் சுவாமிநாராயண் சன்ஸ்தாவின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து, பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;

“பிரமுக் சுவாமி மகராஜ் அவர்களின் ஜெயந்தியையொட்டி அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். அவருடன் பலமுறை கலந்துரையாடும் வாய்ப்பை நான் பெற்றதும், அவரிடமிருந்து அதிக பாசத்தைப் பெற்றதும் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அவர்  சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக உலக அளவில் போற்றப்படுகிறார்.”

**************

 

SRI/PKV/AG/RJ