Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல நடிகர் திரு சரத் பாபுவின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


பிரபல நடிகர் திரு சரத் பாபுவின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

திரு சரத்பாபு அவர்கள் பல துறை ஆளுமையாகவும் படைப்பாளியாகவும் விளங்கினார். தமது நீண்டகால திரைத்துறை வாழ்க்கையில் பல மொழிகளில் பிரபலமான பல பாத்திரங்களில் சிறப்பாக நடித்ததற்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு துயரத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி.”

——-
 

(Release ID: 1926446)

SMB/IR/KPG/KRS