பிரபல தமிழ் எழுத்தாளர் திரு அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டு பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“திரு அழ.வள்ளியப்பாவின் நூறாவது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது சிறந்த எழுத்து மற்றும் கவிதைகளுக்காக மட்டுமல்லாமல், வரலாறு, கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தை குழந்தைகளிடையே பிரபலப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் அவர் நினைவுகூரப்படுகிறார். அவரது முயற்சிகள் இன்றைய காலத்திலும் தொடர்ந்து பலரை ஊக்குவிக்கிறது.”
**************
(Release ID: 1874172)
PKV/SMB/RR
I pay homage to Thiru Azha. Valliappa on his birth centenary. He is not only remembered for his outstanding writing and poetry but also for his efforts to popularise history, culture and literature among children. His efforts continue to inspire several people in today’s era.
— Narendra Modi (@narendramodi) November 7, 2022
திரு அழ. வள்ளிப்பாவிற்கு அவரது பிறந்தநாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவர் மிகச் சிறந்த எழுத்துவன்மை மற்றும் கவிப்புலமை பெற்றிருந்தார். மேலும் குழந்தைகளிடையே வரலாறு, பண்பாடு மற்றும் இலக்கியம் ஆகியவற்றை பிரபலப்படுத்தியதற்காகவும் போற்றப்படுகிறார்.
— Narendra Modi (@narendramodi) November 7, 2022
அவரது படைப்புகள் இன்றளவிலும் பலரை ஊக்கப்படுத்தி வருகின்றன.
— Narendra Modi (@narendramodi) November 7, 2022