Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரபல கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி மறைவுக்கு பிரதமர் இரங்கல்


பிரபல கிரிக்கெட் வீரர் திரு பிஷன் சிங் பேடியின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

“பிரபல கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. விளையாட்டின் மீதான அவரது ஆர்வம் அசைக்க முடியாதது மற்றும் அவரது முன்மாதிரியான பந்துவீச்சு இந்தியாவை பல மறக்கமுடியாத வெற்றிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளது.

 

எதிர்கால தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு அவர் தொடர்ந்து உத்வேகம் அளிப்பார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.”

———-

(Release ID: 1970115)

ANU/AD/IR/RS/KRS