Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் வந்தே பாரத் ரயில் குறித்த மக்களின் காணொளியை பகிர்ந்துள்ளார்


வந்தே பாரத் விரைவு ரயிலில் தனது அனுபவத்தைப் பற்றி ஒருவரது  வீடியோவைப் பிரதமர் பகிர்ந்துள்ளார். வந்தே பாரத் ரயில் குறித்த வீடியோவைப் பகிர்ந்த ராஜஸ்தானின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ட்வீட்டை பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர், “ஆர்ஜே சூஃபி பகிர்ந்திருந்த வந்தே பாரத் ரயில் பயண அனுபவத்தின் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன்” என்று கூறியுள்ளார்.

***

AD/CJL/DL