ரம்ஜான் நோன்பு தொடங்குவதையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட ரம்ஜான் நோன்பு நல்வாழ்த்துக்கள். இந்தப் புனித மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பை வழங்கட்டும்.”
***
PKV/AG
Wishing everyone a blessed Ramzan. May this holy month bring joy, good health and prosperity in everyone’s lives.
— Narendra Modi (@narendramodi) March 11, 2024