பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை புத்த கயாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தின் போது மகா போதி ஆலயத்தையும் புனித போதி மரத்தையும் பார்வையிட உள்ளார்.
“சேத்தியா – கரிகா : புனித பயணம் மற்றும் உண்மைக்கான தேடல்” என்ற கண்காட்சியையும் அவர் துவக்கி வைக்க உள்ளார். சம்வாத் எனப்படும் மோதல் தவிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுக்கான உலக இந்து – புத்த முன்முயற்சி மாநாட்டின் மூன்றாவது நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் விதமாகவும் பிரதமரின் புத்த கயா பயணம் அமைகிறது.
Will join "Samvad"- Global Hindu-Buddhist Initiative in Bodh Gaya. Looking forward to interacting with Buddhist saints, scholars & delegates
— Narendra Modi (@narendramodi) September 5, 2015