Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் தேசிய நிவாரண நிதி – பிரதமரிடம் அரியானா முதல் அமைச்சர் ரூ. 5 கோடி வழங்கினார்

பிரதமர் தேசிய நிவாரண நிதி – பிரதமரிடம் அரியானா முதல் அமைச்சர் ரூ. 5 கோடி வழங்கினார்

அரியானா மாநில முதல் அமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து ரூபாய் ஐந்து கோடிக்கான வரைவோலையை பிரதமர் தேசிய நிவாரண நிதிக்காக வழங்கினார்.

***