Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடியைக் கேரள முதலமைச்சர் சந்தித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடியைக் கேரள முதலமைச்சர் திரு பினராயி விஜயன் இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi கேரள முதலமைச்சர் திரு பினராயி விஜயன் @pinarayivijayan இன்று சந்தித்தார்.”

***

(Release ID: 2049042)

SMB/RS/KR