Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் சங்கிரஹலயா பற்றி மத்திய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்


பிரதமர் சங்கிரஹலயா பற்றி மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேயின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது;

“பிரதமர்களின் அருங்காட்சியகம், சுதந்திர இந்தியாவின் வரலாற்றை நினைவில் கொள்ளும் அருமையான முயற்சி என்று மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத்  பாண்டே எழுதியுள்ளார்.”

*****

(Release ID: 1925184)

AD/PKV/KRS