உத்தராயணத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“உத்தராயண நாளில் வாழ்த்துகள்.”
*****
Greetings on Uttarayan! pic.twitter.com/LjPDA6C00P
— Narendra Modi (@narendramodi) January 14, 2024