Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் காக்-ஐ சந்தித்தார்

பிரதமர் ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் காக்-ஐ சந்தித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் காக்ஐ இன்று சந்தித்தார்.

ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் காக்-இன் ட்விட்டுக்கு பதிலளித்த பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி @tim_cook! பல்வேறு தலைப்புகளில் கருத்துப் பரிமாற்றம் நடந்ததற்கு மகிழ்ச்சி இந்தியாவில் நடைபெறும் தொழில்நுட்ப ஆற்றலுடன் மாற்றங்கள் நிகழ்வதை எடுத்துக் காண்பித்தேன்.

***

(Release ID: 1918043)

AP/GS/RJ/KRS