Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா தலைமையில் ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ இயக்கத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர்


முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா தலைமையில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் இன்று காலை தாயின் பெயரில் ஒரு மரம்இயக்கத்தில் பங்கேற்றனர்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“நீடிக்கத்தக்க எதிர்காலத்தை நோக்கி கூட்டாகப் பாடுபடுவோம்.

பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா தலைமையில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் இன்று காலை தாயின் பெயரில் ஒரு மரம்இயக்கத்தில் பங்கேற்றனர். #அம்மாவின் பெயரால் ஒரு மரம்.”

#एक_पेड़_माँ_के_नाम

***

SMB/DL