பிரதமர் அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிடுமாறு குடிமக்களை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மத்திய வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷண் ரெட்டியின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர், “பிரதமர் அருங்காட்சியகத்தில் உள்ள ஒளி,ஒலி காட்சி பார்வையாளர்களின் அனுபவத்தை இன்னும் மேம்படுத்தும். அங்கு சென்று பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**************
(Release ID: 1882645)
Sri/IR/AG/RR
Light and Sound show at the @PMSangrahalaya will enhance the visiting experience. Do visit. https://t.co/BwpMgsIoEG
— Narendra Modi (@narendramodi) December 12, 2022