பிரதமர்திரு.நரேந்திரமோடி, மொரீஷீயஸ்பிரதமர்திரு.பிரவிந்த்ஜுகநாத்தைஇன்றுதொலைபேசிமூலம்தொடர்புகொண்டுஉரையாடினார்.உம்பன்புயலால்இந்தியாவில்ஏற்பட்டஉயிரிழப்புகள்குறித்துபிரதமர்ஜுகநாத்ஆழ்ந்தஇரங்கலைத்தெரிவித்தார். கொவிட்-19க்கு எதிரானபோராட்டத்தில்மொரீஷியசுக்குஉதவ ‘ஆபரேசன்சாகர்’ நடவடிக்கையின்ஒருபகுதியாகஇந்தியkகடற்படையின் ‘கேசரி’ கப்பல்மூலம்மருந்துகளையும், 14 உறுப்பினர்மருத்துவக்குழுவையும்அனுப்பிவைத்ததற்காகபிரதமர்நரேந்திரமோடிக்குஅவர்நன்றிதெரிவித்தார்.
இந்தியாவுக்கும், மொரீஷீயசுக்கும்இடையேநிலவும்மக்களுக்குஇடையிலானஉறவுகளைபிரதமர்நினைவுகூர்ந்தார்.இந்தச்சிக்கலானதருணத்தில்தனதுநண்பர்களுக்குஉதவும்கடமைப்பொறுப்புஇந்தியாவுக்குஉள்ளதாகஅவர்கூறினார்.
பிரதமர்ஜுகநாத்த்தின்தலைமையில்மொரீஷியஸ் கொவிட்-19 தொற்றுக்குஎதிரானபோராட்டத்தில்திறம்படசெயல்பட்டதால், கடந்தபலவாரங்களாகஅங்குபுதியபாதிப்புஇல்லாதநிலைஏற்பட்டுள்ளதற்காகபிரதமர்தமதுபாராட்டுகளைத்தெரிவித்துக்கொண்டார்.மொரீஷியஸ்தனதுசிறந்தநடைமுறைகளை ஆவணப்படுத்தி, மற்றநாடுகளுக்கு ,குறிப்பாகதீவுநாடுகளுக்கு, இதுபோன்றசுகாதாரச்சிக்கல்களுக்குத்தீர்வுகாணஉதவலாம்எனபிரதமர்யோசனைதெரிவித்தார்.
மொரீஷியஸ்நிதிப்பிரிவுக்குஉதவுவதைநோக்கமாகக்கொண்டநடவடிக்கைகள்உள்படபல்வேறுதுறைகளில்ஒத்துழைப்பைவலுப்படுத்துவதுகுறித்துஇருதலைவர்களும்விவாதித்தனர். ஆயுர்வேதமருத்துவப்படிப்பில்மொரீஷியஸ்இளைஞர்களுக்குஉதவுவதுபற்றியும்இருவரும்ஆலோசித்தனர்.
மொரீஷியஸ்மக்களின்நலம்மற்றும்ஆரோக்கியம்குறித்துதமதுவாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொண்டபிரதமர், இருநாடுகளுக்கும்இடையேநிலவும்தனித்துவமானநல்லுறவுகளைப்பராமரிப்பதற்காகஅவருக்குப்பாராட்டையும்தெரிவித்தார்.
***
Thank you, Prime Minister @PKJugnauth for our warm conversation today! Congratulations for successfully controlling COVID-19 in Mauritius.
— Narendra Modi (@narendramodi) May 23, 2020
Our people share warm and special ties, based on shared culture and values. Indians will stand by their Mauritian brothers and sisters at this difficult time.
— Narendra Modi (@narendramodi) May 23, 2020