மிசோரம் ஆளுநர் ஜெனரல் வி.கே.சிங் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது :
“மிசோரம் ஆளுநர் ஜெனரல் வி.கே.சிங் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.”
***
(Release ID: 2094736)
TS/IR/RJ/KR
Governor of Mizoram, @Gen_VKSingh, met PM @narendramodi.@MizoramGovernor pic.twitter.com/A8HqLaZCJL
— PMO India (@PMOIndia) January 21, 2025