Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரை மிசோரம் ஆளுநர் சந்தித்தார்


மிசோரம் ஆளுநர் ஜெனரல் வி.கே.சிங் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது : 

மிசோரம் ஆளுநர் ஜெனரல் வி.கே.சிங் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.”

***

(Release ID: 2094736)

TS/IR/RJ/KR