தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமரின் அலுவலகம் கூறியிருப்பதாவது;
‘’தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.
***
PKV/DL
CM of Delhi, Smt. @gupta_rekha Ji, met Prime Minister @narendramodi. pic.twitter.com/2EV8ie9qJG
— PMO India (@PMOIndia) February 22, 2025