Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரை சந்தித்தார் உத்தரபிரதேச முதல்வர்


பிரதமர் திரு. நரேந்திர மோடியை உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் இன்று சந்தித்தார்.

பிரதமர் அலுவலகம் எக்ஸ் இல் வெளியிட்டது;

உத்தரபிரதேச முதல்வர் @myogiadityanath பிரதமர் @narendramodi சந்தித்தார். @CMOfficeUP”

 

***

SM/ANU/SMB/RS/KPG