Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரை ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் சந்தித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் திரு ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார்.  இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“பிரதமர் திரு நரேந்திர மோடியை ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் திரு ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்தார்.”

***

(Release ID: 1908069)

AP/GS/AG/KRS