பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று வால்மார்ட்டின் தலைமை செயல் அதிகாரி திரு டக் மாக்மில்லன் சந்தித்தார்.
வால்மார்ட்டின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
“வால்மார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு டக் மக்மில்லன் உடனான சந்திப்பு பலனளிப்பதாக இருந்தது. வெவ்வேறு விசயங்களில் நுண்ணறிவு கலந்த விவாதங்களை நடத்தினோம். முதலீட்டுக்கான கவர்ச்சிகரமான இடமாக இந்தியா உருவாகி வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்’’.
***
AD/PKV/DL
The meeting with Mr. Doug McMillon, CEO of @Walmart, was a fruitful one. We had insightful discussions on different subjects. Happy to see India emerge as an attractive destination for investment. https://t.co/o6YgFfgbF5
— Narendra Modi (@narendramodi) May 14, 2023