Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் மிசோரம் முதலமைச்சர் சந்திப்பு


மிசோரம் மாநில முதலமைச்சர் திரு. லால்துஹோமா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

***

(Release ID: 1993017)

ANU/SMB/PKV/AG/RR