பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று மிசோரம் முதலமைச்சர் திரு சோரம்தங்கா சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:
மிசோரம் முதலமைச்சர் திரு சோரம்தங்கா, பிரதமரை சந்தித்தார்.
*************
PKV/KPG/IDS
The Chief Minister of Mizoram, Shri Zoramthanga called on PM @narendramodi. @ZoramthangaCM pic.twitter.com/guXArTISto
— PMO India (@PMOIndia) December 8, 2022