Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் நாகலாந்து முதலமைச்சர் சந்திப்பு


நாகலாந்து முதலமைச்சர் திரு.நெய்ஃபியூ ரியோ பிரதமர் திரு.நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

“நாகலாந்து முதலமைச்சர் திரு.நெய்ஃபியூ ரியோ, பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்தார்.”

***

AP/PLM/SG/KPG