கர்நாடக ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“கர்நாடக ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட், பிரதமர் திரு நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
***
ANU/SMB/BS/AG/KV
Governor of Karnataka, Shri @TCGEHLOT Ji, met PM @narendramodi. pic.twitter.com/93kYVw1riV
— PMO India (@PMOIndia) February 2, 2024