ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு, புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு @ncbn, பிரதமர் திரு. நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார் @AndhraPradeshCM”
***
(Release ID: 2087934)
TS/BR/RR
Chief Minister of Andhra Pradesh, Shri @ncbn, met Prime Minister @narendramodi.@AndhraPradeshCM pic.twitter.com/lOjf1Ctans
— PMO India (@PMOIndia) December 25, 2024