அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
***
(Release ID: 2079669)
TS/PKV/AG/KR
Chief Minister of Assam, Shri @himantabiswa, met Prime Minister @narendramodi.@CMOfficeAssam pic.twitter.com/niFTaw4rgz
— PMO India (@PMOIndia) December 2, 2024