Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் அசாம் முதலமைச்சர் சந்திப்பு


அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

***

(Release ID: 2079669)

TS/PKV/AG/KR