Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ. 1.25 கோடி– டாக்டர் பிரணவ் பாண்டயா வழங்கினர்

பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ. 1.25 கோடி– டாக்டர் பிரணவ் பாண்டயா வழங்கினர்

அகில உலக காயத்ரி பரிவாரின் தலைவர் , டாக்டர் பிரணவ் பாண்ட்யா பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து, பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ. 1.25 கோடி மதிப்பிலான வரைவோலை வழங்கினார்.