1. |
சிவில் மற்றும் வர்த்தக விஷயங்களில் சட்ட மற்றும் நீதி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் |
2. |
தூதரக, சிறப்பு சேவை மற்றும் அதிகாரபூர்வ பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு விசா விலக்கு அளிப்பதற்கான பரஸ்பர ஒத்துழைப்பு |
3. |
சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
4. |
வெளிப்புற விண்வெளியை அமைதியான பயன்பாடுகளுக்கான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். |
5. |
வெளியுறவு சேவைகள் நிறுவனம், வெளி விவகார அமைச்சகம், இந்தியா மாற்றும் ஓமன் தூதரக பயிற்சி நிறுவனத்தில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். |
6. |
ஓமன் சுல்தானேட் தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் பாதுகாப்பு கல்வி மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் இடையே கல்வி மற்றும் அறிவார்ந்த ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
7. |
இந்தியா மற்றும் ஓமன் இடையே சுற்றுலா துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் |
8. |
ராணுவ ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான இணைப்பு. |
வ.எண் | புரிந்துணர்வு ஒப்பந்தம் |
---|