Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் உகாண்டா சுற்றுப் பயணத்தின் போது இந்தியாவுக்கும் உகாண்டாவுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்


1. பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

2. ராஜாங்க மற்றும் அரசு பாஸ்போர்ட் வைத்திருப்போரின் விசா சலுகைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

3. கலாச்சார பரிமாற்றத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

4. பொருள் பரிசோதனை ஆய்வகத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.