Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பால்ராஜ் மாதோக் மறைவு – பிரதமர் இரங்கல்


திரு பால்ராஜ் மாதோக் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

பால்ராஜ் மாதோக்கின் சிந்தனைகள் உறுதியாகவும், எண்ணங்கள் தெளிவாகவும் இருந்தன, நாட்டிற்கும் சமூகத்திற்கும் அவர் தன்நலமற்ற அர்பணிப்புடன் இருந்தார்.

பால்ராஜ் மாதோக்குடன் உரையாடும் அதிர்ஷ்டம் எனக்கு பல்வேறு தருணங்களில் கிடைத்தது. அவருடைய மறைவு வருத்தம் அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.

***