Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் பாரா கிளப் த்ரோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை ஏக்தா பியானுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் பாரா கிளப் எறிதல் -எஃப் 32/51 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை ஏக்தா பியானுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“மகளிர் பாரா கிளப் எறிதல் – எஃப் 32/51 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஏக்தா பியானுக்கு வாழ்த்துகள். இந்த சாதனையால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது.”

***

ANU/AD/SMB/DL